ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் வாழும் முதியவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் முதியவர்களுக்காக சிறப்புப் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்படவிருக்கின்றன. மூத்தோர் தங்கள் வீடுகளிலும் பேட்டைகளிலும் துடிப்பாகவும் சுயேச்சையாகவும் செயல்பட அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது. EASE...