ஆசியா
ஜப்பானில் கடுமையாகும் சட்டம் – சரியாக வீசாதவர்களுக்கு நடவடிக்கை
ஜப்பான் குப்பைகளை அகற்றும் கடும் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் நிலையில் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புக்குஷிமா நகரில் அந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாகவிருக்கின்றன....













