SR

About Author

13083

Articles Published
வட அமெரிக்கா

கனடியப் பிரதமரின் பதவி பறிப்போகும் அபாயம் – அதிகரிக்கும் அழுத்தம்

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
ஆஸ்திரேலியா

ஜெர்மனியை உலுக்கிய தாக்குதல் – ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஜெர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்மஸ் சந்தையின் போது கூட்டத்தின் மீது கார் மோதியதில் சிறு குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

உயிரை பறிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் – அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

மைக்ரோ பிளாஸ்டிக் உடலுக்குள் செல்வதால் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நுரையீரல்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
அறிந்திருக்க வேண்டியவை

2024ஆம் ஆண்டு நிரூபணமான பாபா வெங்கா கணிப்புகள்..!

பல்கேரியா நாட்டின் தீர்க்கதரிசி பாபா வங்கா எதிர்கால கணிப்புகளை துல்லியமாக கணித்தவராக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறார். எதிர்கால கணிப்புகளுக்குப் புகழ் பெற்ற பாபா வெங்கா, பலமுறை மக்களை...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம் – “கிளிக்பைட் தலைப்பு” வீடியோக்களுக்கு தடை

யூடியூப் நிறுவனம் உலகில் பல்வேறு மக்களுக்குச் சம்பாதிக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் யூடியூப் பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது. இந்தியாவில் யூடியூபில்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் சாத்தியம்

இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
செய்தி விளையாட்டு

ஓய்வு பெற்ற அஷ்வினுக்கு பிசிசிஐ மாதாந்தம் வழங்கும் தொகை விபரம் வெளியானது!

சர்வதேச கிரிக்கெட் விளையாடும்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை செய்தார். இனி வரும் நாட்களில் டீம் இந்தியாவின் ஜெர்சியில் காணப்பட அவர் மாட்டார், ஏனெனில் அஸ்வின் ஆஸ்திரேலியாவில்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
ஆசியா

நடுவானில்விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயற்சித்த தாய்லாந்து நாட்டவரால் பரபரப்பு

தாய்லந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடுவானில்விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார். Thai Airways விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் உட்கொண்ட பிறகு நபர்...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பெண்களை அச்சுறுத்தும் டிங்கா டிங்கா வைரஸ் – நடனமாடிக் கொண்டே இருப்பது போல்...

  உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள...
  • BY
  • December 22, 2024
  • 0 Comments
error: Content is protected !!