உலகம்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அந்த கப்பலில் 17 பணியாளர்களுடன் இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோக்கள் உதவியுடன் இந்திய கடற்படையினர் மீட்பு...