இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
இலங்கையில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – ஒருவர் காயம்
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹானெவிய வீதி, வள்ளிவல பிரதேசத்தில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்குள்ளான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில்...













