மத்திய கிழக்கு
பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காத்திருக்கும் ஆபத்து – ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக 20-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மத்திய கிழக்கில் நரகமே வெடித்துவிடும்...













