செய்தி
பிரான்ஸ் தலைநகரில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீட்டின் உரிமையாளரை கட்டிவைத்துவிட்டு,பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் உள்ள வீடொன்றுக்குள்...