செய்தி
8 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய சூறாவளி! 200 க்கும் மேற்பட்ட விமானங்கள்...
வலுவான சூறாவளி காரணமாக, தைவான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “கைமி” என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் தைவானுக்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...