அறிவியல் & தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன் தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க கூகுளின் புதிய நடவடிக்கை
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க கூகுள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் புதிய வசதியாக ‘அடையாள சோதனை’ என்ற யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் திருடு...













