கருத்து & பகுப்பாய்வு
உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு – பில்லியன் கணக்கான மக்கள்...
உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் “வெப்ப தொற்றுநோயை” அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா பொதுச்செயலாளர்...