உலகம்
இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான மக்கள் – வெளியான தகவல்
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 2 565 365 (2.5 மில்லியன்) பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக...