செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் – சுற்றிவளைத்த பொலிஸார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற...