ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்
ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிட கோரிக்கையாளர்கள் பணம் அனுப்புவதை தடை செய்யும் நோக்கில் அரசாங்கம்...