ஆசியா
சிங்கப்பூரில் இன்று முதல் கிடைக்கும் அனுமதி
சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீடுகளில் பூனைகளை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூனையை வைத்துக் கொள்ள உரிமம் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது....