வட அமெரிக்கா
டைட்டானிக்கை பார்வையிட மற்றொரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் – அமெரிக்க கோடீஸ்வரரின் திட்டம்
மூழ்கிய பிரபல டைட்டானிக் கப்பலை பார்வையிட செல்ல புதிய நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். ஓஷன் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று...