இலங்கை
செய்தி
இலங்கையில் அபாய பகுதிகளில் 300 பாடசாலைகள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இலங்கையில் மண்சரிவு அபாய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்தது. அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள...