செய்தி
பிரித்தானியாவில் 85 வயது மாணவியின் சாதனை – 4வது பட்டப்படிப்பை நோக்கிய பயணம்...
பிரித்தானியாவில் 85 வயதான மாணவி லூசில் டெர்ரி, மதப் படிப்புகள், தத்துவம் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றில் நான்காவது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் படித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக காணப்படும் செய்தி...