இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அரசாங்கம்
ஜெர்மனியில் பொறுப்பேற்கவிருக்கும் புதிய அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளது. சான்ஸ்லர் பதவிக்கு வரவிருக்கும் Freidrich Merz சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை...













