வட அமெரிக்கா
தண்டனை வழங்கப்பட்டால் அமெரிக்கர்கள் பொறுமை இழந்து விடுவார்கள் – ட்ரம்ப்
தனக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அமெரிக்கர்கள் பொறுமை இழந்து விடுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில்...