ஆஸ்திரேலியா
கைடக்க தொலைபேசி மூலம் புற்றுநோயை கண்டறிய ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் முயற்சி
சிட்னி மருத்துவமனையின் நிபுணர்கள் ஸ்மார்ட் கைடக்க தொலைபேசி பயன்படுத்தி கண் பரிசோதனை மூலம் தோல் புற்றுநோயின் அபாயத்தைக் கண்டறியும் திறன் கொண்ட சாதனத்தை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்....