ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகை – அமுலுக்கு வரும் புதிய குடியேற்ற முறை
ஆஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற உத்தியானது குடியேற்றத்தைக் குறைப்பதையும் சர்வதேச மாணவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நாட்டில் வாடகை வீடுகளுக்கான போட்டியை குறைப்பது...