விளையாட்டு
கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்?
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியை விட்டு ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என பேசப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகமூட்டும் செய்தி வெளியாகி உள்ளது....













