ஆசியா
ஜப்பானில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்க திட்டம்
ஜப்பானில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் Shinkansen அதிவேக ரயில்கள் இயங்கும் என்று East Japan Railway நிறுவனம் தெரிவித்தது....