இலங்கை
செய்தி
இலங்கை பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் அபாயம்
இலங்கை சம்பா உள்ளிட்ட பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அரிசி வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்த பிரச்சினை எற்படும்...













