ஐரோப்பா
செய்தி
ஐரோப்பாவில் பதற்ற நிலையை அதிகரிக்கும் முயற்சியில் நேட்டோ
ஐரோப்பாவில் பதற்றநிலையை அதிகரிக்க நேட்டோ கூட்டணித் தலைவர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் முயற்சி செய்வதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டணி, கூடுதல் அணுவாயுதங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது பற்றிப் பேச்சு...