இன்றைய முக்கிய செய்திகள்
தென் கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
தென் கொரியாவில் பரவும் காட்டுத் தீ காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் காட்டுத் தீ பரவும்...













