இலங்கை
இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று!
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு...