ஆசியா
பிறப்பு விகிதத்தில் தொடர் வீழ்ச்சி – கடும் நெருக்கடியில் தென் கொரியா
உலகின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தென் கொரியா கடுமையான மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 0.72 குழந்தைகளாகக் குறைந்துள்ளது,...