இலங்கை
இலங்கையில் இளைஞன் கடத்தல் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற...