ஆசியா
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பஹல்காம் படுகொலைகளைத் தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில்,...













