வட அமெரிக்கா
கனடாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை!
கனடாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளமையினால் அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடுகின்றனர். மேற்குப் பகுதியில் வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேற்கில்...