அறிந்திருக்க வேண்டியவை
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூளை செயல்பாட்டில் பாதிப்பு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....