இலங்கை
திருகோணமலையில் விபச்சார நிலையத்தை சுற்றிவளைத்த மக்கள் – சிக்கிய இளம் பெண்கள்
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையமொன்று நேற்றிரவு (31) அப்பிரதேச மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது....