ஆசியா
சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளரின் பணத்தை திருடிய பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் வீட்டு பணிப்பெண்ணின் டிக்டாக் காணொளியை வீட்டு உரிமையாளர்எதர்ச்சையாக பார்த்தபோது, அவரின் சொந்த பணத்தை பெட்டியில் இருந்து எடுத்து வைத்துகொண்டு பணிப்பெண் டிக்டாக் காணொளி வெளியிட்டது தெரியவந்தது....