ஐரோப்பா
பிரான்ஸில் சிறுவன் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னரே சிறுவன் பலியானதாக...