ஐரோப்பா
7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கிய பின்லாந்து
இந்த ஆண்டு சர்வதேச மாணவர்கள் படிப்பு நோக்கங்களுக்காக சமர்ப்பித்த குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். பின்லாந்து குடிவரவு சேவையின் தகவலுக்கமைய,...