இலங்கை
திருகோணமலையில் தீவிரமடையும் நில ஆக்கிரமிப்புகள் – காப்பாற்றுமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இடம் பெற்று வருவதாகவும் திருகோணமலையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்....













