இலங்கை
சாந்தனுக்கு அனுமதி வழங்குகள் – ஜனாதிபதியிடம் தாயார் விடுத்த கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார்...