விளையாட்டு
850ஆவது கோலை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!
காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது 850ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். அல் நாசர் (Al Nassr) அணிக்கும் அல் ஹெசிம் (Al-Hazm) அணிக்கும் இடையே...