ஐரோப்பா
ஜெர்மனியில் வரியால் சர்ச்சை – உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் நெருக்கடியில்
ஜெர்மனியில் உணவகங்களில் உணவு அருந்துபவர்களிடம் இருந்து பெறப்படும் வரி தொடர்பாக தற்பொழுது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொவிட் காலங்களில் உணவு உட்கொள்கின்றவர்களுக்கு உணவு பொருட்களுக்கான மேலதிக...