உலகம்
உலகம் முழுவதும் சமூக ஊடகம் பயன்படுத்தும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்
உலகம் முழுவதும் சமூக ஊடகத்தை அடிக்கடி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர், அதாவது சுமார் 5 பில்லியன்...