இலங்கை
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவர் படுகொலை – கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மீட்பு
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கண்டுபிடிக்கபபட்டுள்ளது. கிணற்றிலிருந்து இவை...