உலகம்
நிலநடுக்கம் உலுக்கிய மொரோக்கோவை நோக்கி படையெடுக்கும் சுற்றுப்பயணிகள்
மொரோக்கோவை வலுவான நிலநடுக்கம் உலுக்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிய நிலையில் சுற்றுலா பயணிகள் மீண்டும் அங்கு பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பண்டைய நகரான Marrakechக்கு சுற்றுப்பயணிகள் செல்லத்...