இலங்கை
இலங்கையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த யுவதிகள் தொடர்பில் வெளியான தகவல்
பதுளை -ஹாலிஎல – உடுவர 6ஆம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த...













