ஐரோப்பா
செய்தி
மொராக்கோ நிலநடுக்கம் – இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்
மொராக்கோவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனிக்கிழமை 21:00 GMT மணிக்கு ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் இருளில் மூழ்கும் என்று அறிவிக்கப்பட்டது. மொராக்கோவின் உள்துறை அமைச்சகம்...













