விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கு 357 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று...













