இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் 85 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்பு
யாழ்ப்பாணம், மண்டைதீவு தெற்கு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 85 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை...