உலகம்
விளையாட்டு
மெஸ்ஸி ,ரொனால்டோவை தொடர்ந்து சவுதி தொடரில் இணையவுள்ள நெய்மர்
ப்ரோ லீக் அணியான அல் ஹிலால் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுடன் (பிஎஸ்ஜி) இரண்டு வருட ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரேசில் ஃபார்வர்ட் நெய்மர் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறார்...