இந்தியா
செய்தி
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்
மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வரும் சிகாகோ தொழிலதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது....