இலங்கை
செய்தி
வவுனியாவில் திருடப்பட்டு 30 லட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து...